இனயம் துறைமுகம் – 11

*சூதாட்டத்திட்டம்* குளச்சல் (இனயம்) துறைமுகத்திற்காக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றார். அவரது கனவுத்திட்டத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் துரிதமாக நடக்கின்றன. தொகுதி சீரமைப்பிற்கு முந்தைய எங்கள் சட்டமன்ற தொகுதியான விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் டி.மணியுடன் பொன்னாரை ஒப்பிட்டு இத்தனை நாளும் என்னையே நான் ஏமாற்றிக்கொண்டு வந்திருக்கின்றேன். இனயம் மற்றும் குளச்சல் துறைமுகங்கள் இரண்டும் வேறு வேறு. குளச்சலில் ஏற்கெனவே தமிழக அரசின் மீன்பிடி துறைமுகம் இருக்கின்றது....Read more

ஜல்லிக்கட்டு

*ஜல்லிக்கட்டை ஆதரிப்போம்! இனயம் துறைமுகத்தை எதிர்ப்போம்!!* 2001-ம் வருடம் நமது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சுறாமீன் பிடிப்பதை ஒட்டுமொத்தமாக தடைசெய்தது. சுறாமீனினம் அழிந்துவிடும் என்று காரணம் சொல்லப்பட்டது. நமது மீனவர்கள் பாரம்பரிய முறையில் வெறும் கையினால் சுறாமீன் பிடிப்பவர்கள். எப்படிப்பிடித்தாலும், சுறாமீனின் உற்பத்திக்கு அதிகமாக நம்மால் அவற்றை பிடிக்க முடியாது. கேரளா மற்றும் தமிழக மீனவர்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தின் காரணமாக அந்த தடை மாற்றப்பட்டது. தற்போது பாரம்பரிய...Read more

இனயம் துறைமுகம் – 10

*ஆழிப்பழம்* இந்த கட்டுரையின் முக்கிய புள்ளிகள்: அ. ஒரிசா மாநிலத்தில் அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்படும் தமாரா துறைமுகத்தினால் நாவி-1 தீவு முற்றிலும் அழிந்துவிட்டது. நாவி-2 தீவு இன்னும் 2-3 வருடங்களில் முற்றிலும் அழிந்துவிடும். ஆ. தாமாரா துறைமுகத்தினால் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறக்கின்றன. இ. இழுவைமடிகளில் தற்செயலாக அகப்படுவதன் காரணமாக சில நூறு ஆமைகள் ஒவ்வொருவருடமும் தமிழகத்தில் இறக்கின்றன. எனவே, கடற்கரையிலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு...Read more

இனயம் துறைமுகம் – 9

*புதுச்சட்டம்* (இனயம் துறைமுகம் – 9)   இந்தியாவின் பெருந்துறைமுகங்கள் அனைத்தும் “முக்கிய துறைமுகங்கள் பொறுப்பு நிறுவனச் சட்டம் – 1963” சட்டத்தின் கீழ் இயங்குகின்றன. செல்லாக்காசு பிரச்சனை உச்சத்தில் இருந்த்போது, கடந்த டிசம்பர் 14-ம் நாள் இந்த சட்டத்தை மாற்றி “முக்கிய துறைமுகங்கள் அதிகாரச் சட்டம்” அமல்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த சட்டத்தின்படி துறைமுகம் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் மத்திய அரசு தனிச்சையாக எடுக்கமுடியுமென்ற அச்சமிருக்கின்றது.   இந்த சட்டத்தின்படி மத்திய...Read more