நேதாஜி விருது

*நேதாஜி விருது* தூத்தூர் பகுதியின் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக  நேதாஜி விருதை ‘தூத்தூர் நேதாஜி நூலகம் மற்றும் விளையாட்டுக் குழு’ புதிதாக அறிவித்திருக்கின்றது. மீனவர்களின் நலனில் அக்கறைகொண்டு தொடர்ந்து எழுதுவதற்காக நேதாஜி விருதிற்கு என்னை தேர்வு செய்திருக்கின்றார்கள். நேதாஜி விருதை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. தேர்வு செய்த தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும், தொடந்து எழுத ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். நேதாஜி விருத்திற்கான மின்னஞ்சலை  என்னால் நம்ப முடியவில்லை. நண்பரிடம்...Read more

இனயம் துறைமுகம் – 12

* பவளப்பாறைவறட்சி* வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக கடந்த பல வருடங்களாக கடலில் coral bleaching என்னும் பவளப்பாறை வெளிறல் அல்லது பவளப்பாறைவறட்சி அதிகமாக இருக்கின்றது. நிலத்தில் வறட்சி காரணமாக பயிர்கள் வாடுவதுபோல் கடலில் பவளப்பாறைகள் வறண்டு, ஆக்சிஜன் குறைவு காரணமாக அவை தன் பசுமையை இழந்து, மீன்கள் வசிக்கமுடியாத பகுதியாக மாறும். தற்போது இனயம் கடல் பகுதியிலும் பவளப்பாறைவறட்சி ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியான செய்தி வெளியாகியிருக்கின்றது. Zooxanthellae என்னும் மிகச்சிறிய...Read more