இனயம் காக்க இணைவோம்

[குறும்பனை சி. பெர்லின் அவர்களின் *இனயம் காக்க இணைவோம்* என்னும் புத்தகத்திற்க்கு நான் எழுதிய அணிந்துரை] “குளச்சல் வர்த்தக துறைமுகம்” என்னும் பெயரில் துவங்கி “இனயம் பன்னாட்டு சரக்குப்பெட்டக மாற்று முனையம்” என்று பெயர்மாற்றப்பட்டு, பின்னர் மீனவர்களின் நேர்மையான காந்திய அறவழிப்போராட்டங்களின் காரணமாக தற்போது “கோவளம் பன்னாட்டு சரக்குப்பெட்டக மாற்று முனையம்” என்னும் பெயரில் கோவளம் மற்றும் கீழமணக்குடி கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இடம் பெயர்ந்திருக்கின்றது. ஆனாலும், குளச்சல், இனயம்,...Read more