கனிமப்புற்று

மணவாளக்குறிச்சியை மையமாகக்கொண்டு கடற்கரையில் கனிமமண் அகழ்வு கடந்த நூறுவருடங்களாக நடைபெற்றுவருகின்றது. ‘கனிம மணல் கடற்கரையில் இருப்பதால் மீனவர்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திடுவதால், குறிப்பாக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகமாக இருப்பதால், அந்த கனிம மணலை கடற்கரையிலிருந்து முற்றிலுமாக அகற்றி, கடற்கரையிலிருந்து புற்றுநோயை முழுமையாக அகற்றி மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கத்துடன் இந்திய கனிமாவள நிறுவனம் கடற்கரையிலிருந்து கனிம மணலை தோண்டியெடுக்கும் வேலையை செய்துவருவதாக’ நக்கலாகச் சொல்லப்படுகின்றது. ஆனாலும், கடந்த நூறு...Read more