ஒக்கி புயலும் நோக்கா செயலும்

*ஒக்கி புயலும் நோக்கா செயலும்* குறும்பனை பெர்லினும், நானும் (கிறிஸ்டோபர் ஆன்றணி) எழுதிய “ஒக்கி புயலும் நோக்கா செயலும்” என்னும் கட்டுரை புத்தம், ஒக்கி புயலினால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னிலையில், திருவனந்தபுரம் பேராயர் டாக்டர் சூசைபாக்கியம் அவர்களால் வள்ளவிளையில் வைத்து 01/09/2018 சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இது ஒக்கி புயல் சார்ந்த அனைத்து தரவுகளின் தொகுப்பு. இதில் எங்கள் இருவரின் கட்டுரையுடன் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் திரு. ஹென்றி டிஃபேன் மற்றும்...Read more