குளச்சல் யுத்தம்
நண்பர் என்.டி. தினகர் மற்றும் பாதர். கிளாரட் ஆன்றணி அவர்களும் எழுதிய குளச்சல் போர் குறித்த புதிய புத்தகம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த புத்தகம் மார்க் டி. லெனாய் எழுதிய “The kulasekara perumals of Travancore – History and state formaton in Travancore from 1671 – 1758” என்னும் ஆய்வுநூலை அடைப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நூலின் தமிழாக்கமும் இந்த புத்தகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [நண்பர்...Read more